வில்வ காய் மூலிகை சங்கு தீபம்

250.00

 வில்வ காய் மூலிகை சங்கு தீபம்

PRICE: Rs. 250

PAYMENT: UPI/CARD TRANSACTION

BENEFITS/PURPOSE:

விளக்கம்:

வில்வகாய், வில்வ இலை,வெள்ளெருக்கு பூ, வெள்ளெருக்கு வடக்குபோகம் ஐஸ்வர்ய வேர், பல ஐஸ்வர்ய மூலிகைகள், மஞ்சள், பன்னீர், இதற்கு உண்டான ஸ்லோகங்களால் உருவாக்கப்பட்டது.

இதை பயன்படுத்தும் முறை :

விளக்கில் தண்ணீர் படக்கூடாது. விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு உங்கள் வீட்டில் வடக்கு முகம் பார்த்து ஒரு சிறிய தட்டில் வைத்து தீபத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும். உங்களுக்கு தெரிந்த லஷ்மி ஸ்லோகம் சொல்லி வழிபடவும். சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும்

பயன்கள்:

ஐஸ்வர்யம், மங்களம் தரக்கூடியது. குபேரனும், மகாலட்சுமியும் நித்ய வாசம் புரிவார்கள், தொழில் ரீதியான தடை நீங்கும். உத்தியோகத்தில் வருமானம் பெருகும். குடும்பத்தில் நிலவும் சண்டை ,சங்கடங்கள் அனைத்தும் நீங்கும். மூலிகை சங்கு இருக்கும் வீட்டில் பில்லி, சூனியம் செய்வினை, கோளாறுகள் அணுகாது.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “வில்வ காய் மூலிகை சங்கு தீபம்”

Your email address will not be published. Required fields are marked *